திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்

திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு  தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்." alt="" aria-hidden="true" />


 


பாரதிய ஜனதா கட்சி. திருவண்ணாமலை நகரம் சார்பாகபல்வேறு இடங்களில் தினந்தோறும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக இன்று 2/4/2020 சிவனடியார்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு இன்று காலை நகர தலைவர் கா.ஆறுமுகம் தலைமையில் 60  நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது உணவு ஏற்பாடு வி.பாலமுரளி நகர பொருளாளர், மற்றும் கா.ஆறுமுகம்
உடனிருந்து உதவி செய்தவர்கள். பட்டறை முருகேசன்  மாவட்ட SC அணி தலைவர் . கே .சரவணன் . நகர பொதுச் செயலாளர், டிஎம்எஸ் .முருகன்.     G.சரவணன் .     நகர செயலாளர்,  குபேர் கிளைத்தலைவர்,சக்தி  கிளைத் தலைவர், ஆகியோர் கலந்து கொண்டன


Popular posts
தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்
Image
அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது
Image
கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி இல் கோரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரவு பணியில் காவல்துறையும் மற்றும் மருத்துவ பணித்துறை திரு சிவகுரு நாதன் இரவும் பகலுமாக மக்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளார்.
Image
செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார்
Image
தர்மபுரி காரிமங்கலம் பெரியாம்பட்டியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியை இயக்குனர் திரு PP ரவிசங்கர் மற்றும் பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு PL ஜெயலட்சுமி சங்கர் வழங்கினார்
Image